கரிகாலன் இளம்செட்சென்னியின் பிள்ளை. கரிகாலன் என்ற பெயர் "கருந்த கால்களையுடையவன்" என்பதைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டு, அவனது வாழ்நாளின் நீண்ட காலகட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதை நினைவுபடுத்துகிறது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கரி மற்றும் காலன் என்ற தமிழ் வார்த்தைகள் "யானைகளைக் கொன்றவன்" என்பதைக் குறிக்கும் பார்வையைக் கொண்டுள்ளனர்.
சிறப்பு தினங்கள் குடியரசு தினம் - ஜனவரி 26 உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25 தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 உலக மகளிர் தினம் - மார்ச் 8 நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15 உலக பூமி நாள் - மார்ச் 20 உலக வன நாள் - மார்ச் 21 உலக நீர் நாள் - மார்ச் 22 தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5 உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7 பூமி தினம் - ஏப்ரல் 22 உலக புத்தகநாள் - ஏப்ரல் 23 தொழிலாளர் தினம் - மே 1 உலக செஞ்சிலுவை தினம் - மே 8 சர்வ தேச குடும்பதினம் - மே 15 உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17 தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21 (ராஜிவ் காந்தி நினைவு நாள்) காமன்வெல்த் தினம் - மே 24 உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26 உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15 ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6 நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9 சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8 சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16 உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27 உலக விலங்கு தினம் - அக்டோபர் 4 விமானப்படை தினம் - அக்டோபர்...
Comments
Post a Comment